தனுஷ் படத்தில் குஷ்பு அல்லது ரம்யாகிருஷ்ணன்?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்த பா.பாண்டி திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
நந்தா கிஷோர் இயக்கவுள்ள இந்த படத்தில் ராஜ்கிரண் வேடத்தில் பிரபல கன்னட நடிகர் அம்ப்ரீஷ் நடிக்கவுள்ளார். மேலும் ஒரு முக்கிய வேடத்தில் கிச்சா சுதீப் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ரேவதி நடித்த முக்கிய கேரக்டரில் நடிக்க குஷ்பு மற்றும் ரம்யாகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இந்த இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.