குஷ்புவா இது? இப்படி இளைச்சிட்டாங்களே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,January 31 2022]

நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைத்து கொண்டு வரும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் லேட்டஸ்டாக பதிவு செய்துள்ள புகைப்படத்தில் அவர் மிகவும் இளைத்து காணப்பட்டதை அடுத்து குஷ்புவா இவர்? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 1990களில் கனவு நாயகியாக இருந்தவர் குஷ்பூ என்பதும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் என்பதும் தெரிந்ததே.

குஷ்பு என்றாலே உடனே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது அவரது குண்டான உடல்வாகு தான் என்பதும் அதுவே அவரது வெற்றியாகவும் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து வருவதாக அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக டீன் ஏஜில் இருந்ததை போல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து ’குஷ்புவா இவர்? என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவரது உடல் எடை குறைப்பின் ரகசியம் என்ன என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா: வைரமுத்து டுவிட்!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி திரையுலகினர் சிலரும்

சிவகார்த்திகேயனின் 'டான்': அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான 'டான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

முதல் வாரமே எலிமினேஷனுக்கு குறி வைக்கப்படும் வனிதா: நாமினேஷன் விபரங்கள்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமான அறிமுக நிகழ்ச்சியுடன் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்த்தபடியே சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப்,

இந்தியிலும் வசூல் சாதனை செய்த 'புஷ்பா': பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியம்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது

ஒரு இளைஞரை திருமணம் செய்ய போட்டி போட்ட 2 பெண்கள்: இளைஞருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!

ஒரு இளைஞரை இரண்டு இளம் பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போட்டி போட்ட நிலையில் இந்தப் போட்டியில் பரிதாபமாக அந்த இளைஞர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.