இதுல யார் அம்மா? யார் மகள்? மகள்களுடன் குஷ்புவின் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள்களுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இதில் யார் அம்மா? யார் மகள்? என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்..

நடிகை குஷ்பு கடந்த 2000 ஆண்டு இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.


இந்த நிலையில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள அவர் அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்று முன்னர் தனது மகள்களுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை குஷ்பு பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, ‘ நான் எப்போதுமே எனது மகள்களை விரும்புகிறேன்,, கடவுள் எனக்கு கொடுத்த நல்ல நண்பர்கள் எனது இரண்டு மகள்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ள நிலையில், மகள்களைப் போலவே இளமையாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், இதில் யார் மகள்? யார் அம்மா? என்று தெரியவில்லை என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

ஒரே படத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, யுவன் ஷங்கர் ராஜா.. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ..!

ஒரே திரைப்படத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் பணி புரிந்துள்ளதாக ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் வெளியிட்டுள்ள வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.

வில்லனாக நடித்தாலும் ஹீரோ.. பகத் பாசிலை கொண்டாடும் ரசிகர்கள்..! பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

பிரபல மலையாள இயக்குனரும் தமிழில் 'காதலுக்கு மரியாதை' 'வருஷம் 16'  உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஃபாசில் மகன் தான் நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் பகத் ஃபாசில்.

முதல் முறையாக இணையும் அனிருத்-யுவன்ஷங்கர் ராஜா.. செம்ம வீடியோ வைரல்..!

இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றி வருவதை பலமுறை பார்த்து வருகிறோம். ஒரு இசையமைப்பாளர் கம்போஸ் செய்த பாடலில் இன்னொரு இசையமைப்பாளர் பாடி

ஒரே ஒருவர் மட்டுமே நடித்த படம்.. ஆனாலும் பாட்டு, சண்டை உண்டு.. தமிழ் சினிமாவில் புதிய முயற்சி..!

 தமிழ் சினிமாவில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்த பார்த்திபன் நடித்த 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக  'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்

சல்மான்கான் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்.. படப்பிடிப்பு எப்போது?

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுத்த படத்தை அஜித் படம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.