உங்க அம்மா பேரு கூத்தாடியா? டுவிட்டரில் ஆவேசம் அடைந்த குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டம் குறித்து கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் குடியுரிமை சட்டம் குறித்தும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் குஷ்பு ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். இந்த டுவிட்டுக்கு ஒரு டுவிட்டர் பயனாளி, ‘அம்மா கூத்தாடி தாயே!
மும்பாய் சேரியில் உன் விலாசம் இருக்கிறதே. உன் பிறப்பிடம் அது தானே. அப்புறம் நீ ஏன் பயப்படுகிறாய்? உன் அப்பா உன்னை விரட்டி விட்டதால் endorse பண்ண மாட்டார் என்று நினைக்கிறாயா? உன் தாயும் உன் சகோதரனும் கண்டிப்பாக முன் மொழிவார்கள். உன்னிடம் பணம் இருக்கிறதல்லவா’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த டுவிட்டர் பயனாளிக்கு பதிலடி கொடுத்த குஷ்பு, ’உங்க அம்மா பேரு கூத்தாடின்னு சொன்னதுக்கு நன்றி! உங்களோடு பெருந்தன்மை பிடிச்சிருக்கு’ என்று பதிவு செய்துள்ளார்.
Unga amma peru kuthaadinnu sonnadhukku nandri..ungalodu perunthanmai pidichirkku..???????? https://t.co/Qkp1eBcMXe
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com