சிவகார்த்திகேயனை சந்தித்த புதுமாப்பிள்ளை குறளரசன்!

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகனும் இசையமைப்பாளருமான குறளரசன் திருமணம் நேற்றுமுன் தினம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள, குறளரசனின் சகோதரரும் நடிகருமான சிம்பு லண்டனில் இருந்து திரும்பி வந்தார்.

இந்த நிலையில் குறளரசன் - நபீலா அஹ்மத் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து குறளரசன் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து குறளரசன் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தது உண்மைதான்: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திருநாவுக்கரசு கூட்டாளி

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை நயவஞ்சமாக பேசி, மயக்கி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

மோதல் எதிரொலி: தயாரிப்பாளரை சங்கத்தை பொறுப்பேற்ற தமிழக அரசு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கும் ஒரு பிரிவினர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டதால்

ஐஏஎஸ் தேர்வில் சாதனை செய்த பெண்ணை சந்தித்த கமல்!

ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்விஸ் தேர்வு என்று கூறப்படும் ஐஏஎஸ் தேர்வில் பலர் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு பகுதியின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்

சிறுமியை கற்பழித்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த 12ஆம் வகுப்பு மணவன்

திண்டுக்கல் அருகே 7ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அந்த சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 20 ரூபாய் நோட்! பழைய பணம் செல்லுமா?

ரிசர்வ் வங்கி ஏற்கனவே, ரூ.2000 ,ரூ. 500 , ரூ.200 , ரூ.100 , ரூ.50 , ரூ.10 ஆகிய புதிய பணங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில்...