'ஜெண்டில்மேன் 2' இயக்குனர் இவரா? கே.டி.குஞ்சுமோன் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அறிமுகமான திரைப்படம் ’ஜென்டில்மேன்’ என்பதும் இந்த படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த இந்த படம் வசூலிலும் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 19 ஆண்டுகள் கழித்து ’ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் குஞ்சுமோன் வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க இருப்பதாகவும் கேடி குஞ்சுமோன் அறிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குனர் கோகுல் கிருஷ்ணா என கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார், இவர் ஏற்கனவே நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

More News

இதுவரை இல்லாத வகையில் உச்சபட்ச கிளாமர்: சமந்தா புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்றும் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து

ரஜினியின் 'தலைவர் 169' : நெல்சனுக்கு உதவி செய்யும் சூப்பர்ஹிட் இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தலைவர் 169' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதைக்கு நெல்சனுடன் இணைந்து

46 வயதில் எப்படி இருக்காங்க பாருங்க ரம்பா? பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!

நடிகை ரம்பா தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கமல்ஹாசனின் 'விக்ரம்': எதிர்பார்த்தது ரூ.100 கோடி, ஆனால் வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் ஆகும்

அருள்நிதியுடன் 'சார்பாட்டா பரம்பரை' நாயகி: இவர் தான் இயக்குனர்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதியின் அடுத்த படத்தில் 'சார்பட்டா பரம்பரை' நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன