இரண்டாம் பாகமாக உருவாகும் ஷங்கரின் சூப்பர்ஹிட் திரைப்படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படம் ’ஜென்டில்மேன்’. இந்த படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அர்ஜுன் மதுபாலா நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு தற்போது 27 வருடங்கள் கழித்து தற்போது வெளிவந்துள்ளது
இந்த படத்தை தயாரித்த கேடி குஞ்சுமோன் தனது ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தற்போது இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளிவந்துள்ளது என்பதால் இந்த படம் 5 மொழிகளில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த படத்தில் நடிக்கக் கூடிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரின் சூப்பர் ஹிட் படம் ஒன்று இரண்டாம் பாகம் உருவாகியிருப்பது திரையுலகில் தெரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Happy to announce the sequel for Mega blockbuster Gentleman. #Gentleman2
— K.T.Kunjumon (@KT_Kunjumon) September 10, 2020
Produced by #GentlemanFilmInternational#ஜென்டில்மேன்2#जेंटलमैन2#ജെന്റിൽമാൻ2#ಜಂಟಲ್ಮನ್2#జెంటిల్మాన్2@johnsoncinepro @ajay_64403 @baraju_SuperHit @V4umedia_ @PRO_SVENKATESH pic.twitter.com/JiQD3wuVKq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments