'எனக்கு அவனும் ஒரு மகன் தான்: 'கூகுள் குட்டப்பா' டிரைலர்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பா’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வயதான தந்தை கேஎஸ் ரவிக்குமாரை பார்த்துக் கொள்ள அவரது மகன் தர்ஷன் ’கூகுள் குட்டப்பா’ என்ற ரோபோவை ஏற்பாடு செய்கிறார். அந்த ரோபோவை ஆரம்பத்தில் கே எஸ் ரவிக்குமார் வெறுத்தாலும் அதன் பிறகு அதனுடன் அவர் ஒன்றி விடுகிறார்.

இந்த நிலையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது என்பதும் அந்தத் திருப்பம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பதும் கூகுள் குட்டப்பா’ படத்தின் டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தில் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் ஆர்பி ஒளிப்பதிவில் அந்தோணி எடிட்டிங்கில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.

More News

என்னோட இன்னொரு முகத்தை காட்ட வச்சிராதீங்க: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சிம்பு எச்சரிக்கை!

பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஹாட்ஸ்டார் ஓடிடியில்  ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது

விமல்-விஜய்சேதுபதி இணையும் படத்தின் மோஷன் போஸ்டர்!

விமல் நடித்த 'விலங்கு' என்ற வெப்தொடர் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து விமல் நடிக்கும் அடுத்த படமான 'குலசாமி' என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்

விஜய் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

தளபதி விஜய் உள்பட பிரபலங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்த  சத்யாவின் திருமணம் நடைபெற்றதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

'பேருதான் தெரியும், ஆள் யாருன்னு தெரியாது':  கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டீசர்!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த திரைப்படம் 'பபூன்'. வைபவ், அனைகா, நரேன் உள்பட பலர் நடித்துள்ள

நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!

நடிகர் விஜய் வாங்கிய கார் வழக்கில் அவருக்கு அபராதத் தொகை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிக வரித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.