கிரியா யோகம்: உடல் மற்றும் மனதை தூய்மை செய்யும் சக்தி வாய்ந்த யோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மனித வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி. இதை அடைய உதவும் ஒரு சக்தி வாய்ந்த யோகம் தான் கிரியா யோகம்.
இந்த வீடியோவில், கிரியா யோகத்தின் முக்கியத்துவம், அதன் பலன்கள் மற்றும் யார் யார் கிரியா யோகம் செய்யலாம் என்பதை பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.
கிரியா யோகத்தின் பலன்கள்:
- மன அழுத்தத்தை போக்குகிறது
- ஏழேழு ஜென்ம பாவங்களை போக்குகிறது
- கர்மா வினையை கர்மா யோகமாக மாற்றுகிறது
- நோய்களை நீக்குகிறது
- நினைத்தது நிச்சயம் நிறைவேற உதவுகிறது
யார் யார் கிரியா யோகம் செய்யலாம்:
- எந்த வயதினர் மற்றும் எந்த உடல் நிலையில் இருப்பவர்களும் கிரியா யோகம் செய்யலாம்
ஆரம்பநிலையிலிருந்து மேம்பட்ட நிலை வரை படிப்படியாக கற்றுக்கொள்ளலாம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout