நித்யானந்தாவுடன் கனெக்சன் ஆகும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்யானந்தா சமீபத்தில் தலைமறைவாகியுள்ளார் என்பதும் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் யோகி, நித்தியானந்தா கேரக்டரில் தத்ரூபமாக நடித்தது அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது நடிகர் யோகி ஒரு திரைப்படத்தில் அதே நித்தியானந்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடித்த முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படத்தில் தான் நடிகர் யோகி நித்யானந்தா வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

சாருஹாசன் நடித்த தாதா87 என்ற படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்கி வரும் இந்தப் படத்தில் பிக்பாஸ் ஜூலி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இனி கொரோனா வைரஸ் -  COVID-19 என அழைக்கப்படும் – உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா நாவல் வைரஸ் (Novel corona - nCov) என்றே இதுவரை சொல்லப் பட்டு வந்தது

நடுவானில் சூரரைப்போற்று இசை வெளியீடு: கலந்து கொள்ளும் 100 பிரபலங்கள் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீடு நாளை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் நடைபெற உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சிம்பு பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அம்மாவுடன் நடித்த பிரபல நடிகை

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் நாயகியான கல்யாணி பிரியதர்ஷன் தற்போது சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே

'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்: அதிருப்தியில் ரசிகர்கள்

சந்தானம் நடித்த 'டகால்டி' திரைப்படம் கடந்த 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது