கோவையில் சந்தேகத்திற்குரிய முறையில் பெண் காவலர் மரணம்....!

  • IndiaGlitz, [Thursday,June 03 2021]

கோவையில் பெண் காலவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உப்பிலிபாளையத்தில், காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் ஜன்னலில் தூக்கிட்டு, தற்கொலை செய்துள்ளதால், சந்தேகம் கிளம்பியுள்ளது. இவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று, உறவினர்கள் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவலர் மரணமடைந்த சம்பவம் கோவை மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

வனிதா பராக்...திருப்பூருக்கு உதயம்....! நெகிழ்ச்சியில் மக்கள்....!

திருப்பூர் மாவட்டத்தில்,  முதன் முதலாக பெண் ஐபிஎஸ்  அதிகாரி, காவல் ஆணையராக

அஜித்தின் கேரக்டர், கெட்டப் இதுதான்: அப்டேட் தந்த 'வலிமை' படத்தில் நடித்த நடிகை!

'வலிமை' படத்தில் அஜீத் நடித்த கேரக்டர் மற்றும் கெட்டப் குறித்த தகவலை அந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஊரடங்கின்போது காதலருடன் காரில் சுற்றிய நடிகை மீது வழக்குப்பதிவு!

ஊரடங்கின்போது காதலனுடன் காரில் சுற்றிய நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதெல்லாம் என்ன மனநிலை? பிரபல இயக்குநரின் ஆவேசத்திற்கு என்ன காரணம்?

தெலுங்கில் “போக்கிரி” , “பிசினஸ் மேன்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் பூரி ஜெகநாதன்.

இளையராஜாவுக்கு தனது படத்தை போட்டு காட்ட முடிவு செய்த விஷால்!

நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்தின் அடுத்த பாகமான 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு