கொஞ்சம் லோக்கலா களமிறங்கிய பிரதீப் ரங்கநாதன்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'டிராகன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் ’லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி, நடித்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’எல்ஐகே’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'டிராகன்’ என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமீதா பாஜு நடித்து வருகிறார்

இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தில் ஒரு பேருந்தின் மேல் பகுதியில் பிரதீப் ரங்கநாதன் உட்கார்ந்திருப்பது போன்றும், அந்த பேருந்தில் வொர்ஸ்ட் ஸ்டூடன்ட் என்று பெயர் பலகை இருப்பது போன்றும் உள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிரதீப் ரங்கநாதன், கொஞ்சம் லோக்கலா என்று கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில், இந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோ ஜோன்ஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது,.

More News

வரங்களை அள்ளித்தரும் வாராகி அம்மன்

வராகி அம்மன், தன் பக்தர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு நன்மைகளை அளிக்கும் அன்புள்ள தெய்வமாக போற்றப்படுகிறாள்.

ZEE5-ல் மித்தாலஜி திரில்லர் 'ஐந்தாம் வேதம்' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..1

ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர்

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் தேதி மாற்றமா? புதிய தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஷங்கர் இயக்கத்தில் உருவான 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ்

ரஜினி படத்திற்கு லாஜிக் பார்க்க முடியாது.. ரஜினி ஹெலிகாப்டரில் வரும் காட்சி குறித்து ஞானவேல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பெரும்பாலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்

368 எபிசோடுகளுடன் முடிந்த 'மீனா' சீரியல்.. சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் என்ன?

சன் டிவியில் காலை திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'மீனா' தொடர் 368 எபிசோடுகளுடன் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.