நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் நீண்ட காலதாமதத்துடன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபகாலமாக இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் இன்று முடிவடைந்தன. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த 'உன்னை போல் ஒருவன்' மற்றும் அஜித் நடித்த 'பில்லா 2' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் 'தர்பார்' பட வில்லன் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தள்ளி போகிறதா Mr.லோக்கல் ரிலீஸ்?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய Mr.லோக்கல் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது

30 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அதிசயம்! முட்டையிடும் குன்று: விடை தெரியாமல் திணறும் ஆராய்ச்சியாளர்கள்!

இயக்கையால் நிகழ்த்தப்படும் அதிசய மற்றும் ஆச்சர்ய நிகழ்வுகளுக்கு, பல்வேறு...  தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், விடை தெரிந்து கொள்ள முடியவதில்லை...

பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்ணுக்கு அதிரடி சிறை தண்டனை!!

எகிப்தில் நடந்த பிரமாண்ட பார்ட்டியில் ஆபாச நடனமாடிய பெண்ணுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

பேஸ்புக் பழக்கம்! 23 வயது பெண்ணை காதலில் வீழ்த்தி திருமணம் செய்த 71 வயது முதியவர்!

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த, 23 வயது பெண்ணை, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 71 வயது முதியவர் காதலித்து  திருமணம் செய்து கொண்டுள்ளார்...