விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Monday,May 13 2019]

விஜய் ஆண்டனி நடித்த திகில் சஸ்பென்ஸ் திரைப்படமான 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாகும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 5 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கியுள்ளார். சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரதீப் தயாரித்துள்ளார்.

More News

தோத்தாலும் நம்ம தல எப்போதுமே தோனி தான்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. 18 அல்லது 19 ஓவர்களில் சென்னை அணி வெற்றிக்கனியை பறித்துவிடும்

மணமகள் இல்லாமல் ஒரு திருமணம்: ஒரு தந்தையின் நெகிழ்ச்சி முடிவு!

மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு அவரது தந்தை மணமகளே இல்லாமல் திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது

தோனி அவுட் இல்லை: வைரலாகும் சிறுவனின் கதறி அழும் வீடியோ

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இளையராஜாவுக்கு உதவி செய்ய அரசு தயார்: புதுவை முதல்வர் அறிவிப்பு

இசைஞானி இளையராஜா 1000 பாடல்களுக்கும் மேல் கம்போஸ் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள நிலையில் இசைக்காக அவர் மேலும் பல புதிய திட்டங்களை வைத்துள்ளார்.

ஐபிஎல் 2019: மொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடி, யார் யாருக்கு எவ்வளவு?

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது. இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில்