என் மகளின் படிப்புக்கு கேட்காமலே உதவியவர் அஜித். பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Sunday,December 04 2016]

தல என்று அனைவரும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் அஜித், ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதநேயமும் உள்ளவர். விளம்பரம் இன்றி அவர் செய்யும் உதவிகள் பல. உதவி பெற்றவர் வெளியே சொன்னால்தான் அவர் செய்த உதவிகள் வெளியே தெரிய வரும்.
அந்த வகையில் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ஒருவரின் மகள் படிப்பிற்கு அஜித் சுமார் 15 ஆண்டுகாலம் உதவி செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆம், அஜித் நடித்த ஆசை, வாலி போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவருமான ஜி.மாரிமுத்துவின் மகளின் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான படிப்புக்கு அஜித் உதவி செய்து வந்துள்ளார்.
வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வரும் ஜி.மாரிமுத்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை கூறியுள்ளார்.

More News

ரூ.1.25 கோடி சம்பளத்தில் வேலை. சென்னை ஐஐடி மாணவர் புதிய சாதனை

சென்னை ஐஐடியில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் மாணவர் ஒருவருக்கு 1.25 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது....

விஜய்யின் பைரவா: தெறியை முந்தியது, கபாலியை நெருங்கியது

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக...

ஏ.டி.எம் வாசலில் குழந்தை பெற்ற நிறைமாத கர்ப்பிணி

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக ஒருபக்கம் மக்கள் ரூபாய்...

மீண்டும் ரகுவரனாக மாறும் தனுஷ்

தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய மிகப்பெரிய வெற்றி படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தில் தனுஷ் ரகுவரன்...

அரவிந்தசாமிக்கு பாடல் எழுதிய இரண்டு தலைமுறை கவிஞர்கள்

கடந்த 90கள் மற்றும் 2000-ல் பிரபல நடிகராக இருந்த அரவிந்தசாமி 'தனி ஒருவன்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த சூப்பர் ஹிட்...