குத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ!

குத்துச் சண்டை போட்டிகளில் மறக்க முடியாத ஒரு பெயர் முகமது அலி. அமெரிக்க குத்துச்சண்டை வீரரான முகமது அலி கலந்து கொண்ட போட்டிகளைப் பார்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களும் மிரண்டு போகின்றனர். காரணம் அந்த அளவிற்கு குத்துச் சண்டை போட்டிகளில் ஆக்ரோஷம் காட்டிய முகமது அலி, நாக் அவுட் முறையில் எதிராளியை காலி செய்து விடுவதிலும் கெட்டிக்காரர்.

இதனால்தான் நாக் அவுட் நாயகன், குத்துச் சண்டை போட்டிகளில் சக்கரவர்த்தி என்று பல பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார். மேலும் இவர் கலந்து கொண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகளைப் பெற்று அதிலும் 37 நாக் அவுட் வெற்றிகளைப் பெற்ற முகமது அலியின் வெற்றிக் கதைகளை யாராலும் மறக்க முடியாது. அத்தகைய எழுச்சியூட்டும் இவரது கதை மிகவும் சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. அந்த வகையில் நாக் அவுட் நாயகன் முகமது அலி கடந்து வந்த பாதை குறித்தும் பின்னாட்களில் அவரது பட்டம் பறிக்கப்பட்டது குறித்தும் இந்த ஆடியோ நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது.

மேலும் ஒவ்வொரு பிராந்திய மொழிகளிலும் ஆடியோ நிகழ்ச்சிகளை பதவிறக்கம் செய்வதற்கும் கேட்பதற்கும் ஒரு சிறந்த செயலியாக இருந்து வரும் வார்தா ஆப்பில் முகமது அலியின் வெற்றிக் கதையைக் கேட்கும்போது துல்லியமான எட்டிங் முறையுடன் கேட்டு மகிழ முடியும்.  3 முறை தொடர்ந்து உலகச் சாம்பியன்ஷிப் பட்டம், 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கோப்பை என்று குத்துச் சண்டைப் போட்டிக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் முகமது அலியின் இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று இருக்கிறது.