நடிகை குஷ்புவுக்கு அறுவை சிகிச்சையா? சிறந்த மருந்து இதுதானாம்!

  • IndiaGlitz, [Sunday,April 24 2022]

நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்று அவரே சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

அவருடைய உடலுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்றாலும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது மீண்டும் தினசரி பணிகளை தொடங்கி விட்டதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தனக்கு என்ன அறுவை சிகிச்சை நடந்தது என்பது குறித்த தகவலை தெரிவிக்க வில்லை. மேலும் முழுமையான வேலையில் ஈடுபடுவதுதான் நோயிலிருந்து குணமாக மிகச்சிறந்த மருந்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு தற்போது ‘மீரா’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் என்பதும், இந்த தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

கே.எஸ்.ரவிகுமாரின் 'கூகுள் குட்டப்பா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கே எஸ் ரவிக்குமார் நடித்து தயாரித்த 'கூகுள் குட்டப்பா'  படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

அஜித், சூர்யா, சிம்புவுக்கு படம் பண்ணுவது உண்மையா? சுதா கொங்காரா பேட்டி

சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கரா கேஜிஎப் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே

நல்லவனா இருந்தா அழிச்சிடுவாங்க, கெட்டது தெரிஞ்ச நல்லவனா இருக்கணும்: சுந்தர் சியின் 'பட்டாம்பூச்சி' டிரைலர்

சுந்தர்சி, ஜெய் நடிப்பில் பத்ரி இயக்கத்தில் உருவான 'பட்டாம்பூச்சி' திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர்

கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க ரூ.10 கோடி செலவா? 'விக்ரம்' படத்தின் ஆச்சரிய தகவல்

கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்'  திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க ரூபாய் 10 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக

கதை சொல்ல வந்தவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தேன்:  நடிகர் விமல் பரபரப்பு தகவல்

என்னிடம் கதை சொல்ல வந்தவருக்கு ஐந்து லட்சம் கொடுத்தேன் என நடிகர் விமல் தான் ஏமாந்த கதையை செய்தியாளர்களிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.