'கே.ஜி.எப் 2' ஒரு பேய்ப்படம்: சொன்னது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் ’கேஜிஎப் 2’ படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டி தங்களது சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா ’கேஜிஎப் 2’ படம் குறித்து கூறிய ஒரு கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
’கேஜிஎப் 2’ திரைப்படம் ஒரு கேங்க்ஸ்டர் படம் மட்டுமல்ல, அதுவொரு ஒரு திகில் பேய் படம். மேலும் இந்த படம் பல வருடங்களுக்கு பேசப்படும் ஒரு படமாகவும் இருக்கும் என்றும் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் ஒரிஜினல் பாலிவுட் திரைப்படங்களை விட தென்னிந்திய திரைப்படங்களான ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய திரைப்படங்கள் பாலிவுட்டில் வசூலை வாரி குவித்து வருவது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
. @prashanth_neel ‘s #KGF2 is not just a gangster film but It’s also a HORROR film for the Bollywood industry and they will have nightmares about it’s success for years to come
— Ram Gopal Varma (@RGVzoomin) April 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com