கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்....! ஏன் தெரியுமா..!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

கேரள சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழில் எம்எல்ஏ-வாக பதவியேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் CPI (மார்க்சிஸ்ட்) கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க, தற்காலிக சபாநாயகர் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் சுவாரசிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தேவிக்குளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக களமிறங்கி வெற்றிபெற்றவர் ராஜா என்பவர். இவர் பதவியேற்றபோது தமிழ் மொழியில் கூறி பதவியேற்றுக்கொண்டுள்ளார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கறிஞரான ராஜா(36), கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று முடித்துள்ளார். இவர் முதன்முதலாக கேரள சட்டப்பேரவையில், எம்எல்ஏ-வாக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகை நிக்கி கல்ராணியின் உடைகள் எங்கு போகிறது தெரியுமா? வீடியோ வைரல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல்

அந்த படத்தை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது: 'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்

அந்த படத்தை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது என அஜீத் நடித்து வரும் 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இவர் தான் நடிகை சினேகாவின் சகோதர்களா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இன்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதையும் தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சகோதரர்களின்

'மீடூ' குறித்து சற்றுமுன் ஓவியா பதிவு செய்த டுவிட்!

பிரபல தமிழ் நடிகையான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்குப் பின்னரே ரசிகர்களின் பேராதரவை பெற்றார் என்பதும் அவருக்குத் தான் முதன்முதலாக ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்தனர்

புதிய முயற்சியில் தமிழக அரசு....! ரூ.105-க்கு இத்தனை காய்கறிகளா...?

10 காய்கறிகள் ஒரு தொகுப்பானது கூட்டுறவுத்துறை சார்பில், 105 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.