கமல்ஹாசனுக்கு ஆதரவாக களம் இறங்கிய கேரள முதல்வர்

  • IndiaGlitz, [Sunday,November 05 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருந்தார். வழக்கம் போல் இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் உபி மாநிலத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் களமிறங்கியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூ'றியபோது, 'கமல்ஹாசனின் கருத்து சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ள இந்து மகாசபா தலைவர்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் கேரள முதல்வரை அவரது இல்லத்தில் கமல் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை 28, மங்காத்தா உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பாஜக உதவியை நாடும் உதயநிதி: தட்டிக்கழித்த ஹெச்.ராஜா

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா புண்ணியத்தில் சூப்பர் ஹிட்டாகி தற்போது ரூ.200 கோடிக்கும் மேல் வசூலையும் பெற்றுவிட்டது

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' திரை முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்தபோதிலும் தன்னுடைய உழைப்பால் முன்னேறி வருபவர்.

திமுக, அதிமுக செய்யாததை செய்து காட்டிய சின்ன கிராமம்

ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போது வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதும், வயல்களில் உள்ள பயிர்கள் அழிவதும், மழை நின்ற ஒருசில மாதங்களில் குடிதண்ணீருக்கு பக்கத்து மாநிலங்களை கையேந்தும்

கமல் முதல்வர் ஆவது ஷங்கர் கையில்தான் உள்ளது. செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர்களில் செல்லூர் ராஜூ அளவுக்கு சமூக வலைத்தளங்களில் யாரும் கலாய்க்கப்பட்டிருக்க மாட்டார் என்பது தமிழக மக்கள் அறிந்ததே.