மிஷன்: இம்பாசிபிள்-ல கீர்த்தி சுரேஷ்... - உதயநிதி ஸ்டாலின்
Send us your feedback to audioarticles@vaarta.com
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் 29 ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாமன்னன் . இந்த படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நமக்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தனர் .அப்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மாமன்னன் திரைப்படம் தான் உங்களது கடைசி திரைப்படம் என்பதை எப்போது முடிவு செய்தீர்கள் ? என்று கேட்கப்பட்டது .
அதற்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் " நான் பொது வாழ்கை என்று முடிவு செய்து விட்டேன் இதன் பிறகும் சினிமாவில் ஈடுபட்டால் அது சரியாக இருக்காது . அதனால் தான் மாமன்னன் திரைப்படத்தை எனது கடைசி படமாக அறிவித்தேன் " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com