கீர்த்திசுரேஷின் பாட்டி ஹீரோயினியாக நடிக்கும் படம்

  • IndiaGlitz, [Monday,May 14 2018]

சமீபத்தில் வெளிவந்த 'நடிகையர் திலகம்' படத்தால் புகழின் உச்சிக்கு சென்றவர் கீர்த்தி சுரேஷ் என்பது தெரிந்ததே. இதேபோல் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து தனது நடிப்பை வெளிப்படுத்தினால் விரைவில் அவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது நிச்சயம்

இந்த நிலையில் கீர்த்திசுரேஷின் பாட்டி சரோஜா என்பவர் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்து வரும் 'தாதா 87' என்ற படத்தில் இவர்தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜனகராஜ் நீண்ட இடைவெளைக்கு பின்னர் ரீஎண்ட்ரி ஆகிறார்

கீர்த்திசுரேஷின் அம்மா நடிகை மேனகா, ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண், சிவாஜி கணேசன் நடித்த 'கீழ்வானம் சிவக்கும்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது தெரிந்ததே. ஆனால் கீர்த்திசுரேஷின் பாட்டியும் நடிகை என்பது பலருக்கு புதிய செய்தி ஆகும்.

More News

இப்படி ஒரு பொண்ணு ரிஜக்ட் செஞ்சா பெருமைதான்: 'செம' டிரைலர் எப்படி?

ஜிவி பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் பல படங்களில் ஒன்று 'செம'.

வாய்ப்பை இழந்தபோதிலும் வாழ்த்துக்கள் கூறிய ஆர்யா!

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த இரும்புத்திரை' படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி

சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்துவிட்டேன்: கமல் பட இயக்குனரின் பதிவு

கடந்த வாரம் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்திசுரேஷ் அபாரமாக நடித்திருந்தார்

விஜய்யிடம் பாராட்டு பெற்ற நடிகையர் திலகம் நாயகி

கீர்த்திசுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்திசுரேஷின் நடிப்பை பாராட்டாத திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம்.

மதிமுகவில் இணைகிறாரா ஆர்.ஜே.பாலாஜி

கடந்த சில நாட்களாகவே ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்கவுள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. சென்னையில் உள்ள சில சுவர்களில் ஆர்.ஜே பாலாஜி கட்சி ஆர்மபிக்கவுள்ளதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.