'நடிகையர் திலகம்' கீர்த்திசுரேஷூக்கு தேசிய விருது! திரையுலகினர் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது
66வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விருது பெற்றவர்களின் முழு விபரங்களை தற்போது பார்ப்போம்
சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்)
சிறந்த நடிகர்: விக்கி கவுசல் (உரி) மற்றும் ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்)
சிறந்த நடிகை: கீர்த்திசுரேஷ்
சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி)
சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி
சிறந்த துணை நடிகர்: சாவந்த் கிர்கிரி (படம்: சம்பக் - மராத்தி)
சிறந்த துணை நடிகை: சுரேகா சிக்ரி (படம்: பதாய் ஹோ - ஹிந்தி)
சிறந்த இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)
சிறந்த பின்னணி பாடகர் - அர்ஜித் சிங்(பத்மாவத்)
சிறந்த பின்னணி பாடகி: பிந்து மாலினி (நதிசராமி - கன்னடம்)
சிறந்த பின்னணி இசை: சாஸ்வத் சஜ்தேவ்(உரி)
சிறந்த பொழுதுப்போக்கு படம்: பதாய் ஹோ
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பிவி ரோகித்(கன்னடம்), சமீப் சிங்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரெஷி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே(மராத்தி)
சிறந்த படத்தொகுப்பு: நாகேந்திர கே.உஜ்ஜைனி (நதிசராமி - கன்னடம்)
சிறந்த ஆடை அலங்காரம்: இந்திராக்ஷி, கவுரங் ஷா மற்றும் அர்ச்சனா ராவ் (மகாநடி - தெலுங்கு)
சிறந்த மேக்கப்: ரஞ்சித் (அவே - தெலுங்கு)
சிறந்த பாடலாசிரியர்: மஞ்சுநாதா (பாடல்: மாயாவி மனாவே... - படம் நதிசராமி - கன்னடம்)
சிறந்த திரைக்கதை: ராகுல் ரவிந்திரன் (தெலுங்கு)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : அவே(தெலுங்கு) - கேஜிஎப்(கன்னடம்)
சிறந்த ஒளிப்பதிவு: எம்ஜே.ராதா கிருஷ்ணன் (ஒலு - மலையாளம்)
தமிழில் சிறந்த படமாக 'பாரம்' என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தேசிய விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 'பேரன்பு' மற்றும் 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com