இந்த போஸில் கீர்த்தி சுரேஷை யாராவது பார்த்ததுண்டா? 5 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸ்!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ செல்வராகவன் நடித்து வரும் ’சாணிக்காகிதம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் போஸில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதுவரை யோகா போஸில் பார்த்திராத கீர்த்தி சுரேஷ் இந்த போஸில் பார்த்தும் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

இந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது, ‘எனது வழக்கமான தினசரி யோகாவால் நான் அமைதியாக உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை பதிவு செய்து 5 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேனீக்களுடன் போட்டோ ஷுட் நடத்திய ஹாலிவுட் நடிகை… வைரல் புகைப்படம்!

ஒரு தேனீ கொட்டிவிட்டாலே அலறித் துடிக்கிறோம். இந்நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகையாகப் போற்றப்படும்

பிரபல பாடகிக்கு ஆண்குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்பட பாடல்கள் பாடிய பிரபல பாடகிக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

முழு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் கிடைக்குமா?

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு வரும் 24 ஆம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டு இருக்கிறது.

போலீசார் கடுமையான தாக்குதல்....! பரிதாபமாக பறிபோன சிறுவன் உயிர்...!

ஊரடங்கை மீறியதாக உத்திரப்பிரதேசத்தில் சிறுவனை காவல் துறையினர் கடுமையாக தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளார்.

கம்பியூட்டர்களை தாக்கும் மால்வேர்...! அதிலிருந்து பாதுகாப்பது எப்படி...!

தமிழக சைபர் கிரைம் போலீசார் கணினிகளை தாக்கும் மால்வேர்கள் குறித&