அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பெற்று கொண்ட கீர்த்தி சுரேஷ் ஹீரோக்கள்.. சிவகார்த்திகேயனை அடுத்து யார்?

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

கீர்த்தி சுரேஷுடன் நடித்த இரண்டு ஹீரோக்கள் அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பெற்றுக் கொண்ட தகவல் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’ரஜினி முருகன்’ ’ரெமோ’ ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் சிவகார்த்திகேயனுக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’தெறி’ படத்தின் இந்தி ரீமேக் படமான ’பேபி ஜான்’ என்ற படத்தில் வருண் தவான் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் நேற்று வருண் தவானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அடுத்தடுத்து நாட்களில் கீர்த்தி சுரேஷ் ஹீரோக்களுக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் ஆச்சரிய ஒற்றுமையாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

 

More News

தோல்வி முகத்தில் நடிகை ரோஜா.. நடிகர் பவன் கல்யாண் கட்சியின் நிலை என்ன?

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, நகரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி - ப்ரியா அட்லியின் ரொமான்ஸ் புகைப்படம்.. சமந்தாவின் 'வாவ்' கமெண்ட்..!

அட்லி மனைவி ப்ரியா அட்லி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரொமான்ஸ் புகைப்படத்திற்கு நடிகை சமந்தா உள்பட ஒரு சிலர் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல்.. நடிகர் சுரேஷ் கோபி, நடிகை கங்கனா ரனாவத் .. முன்னிலையா? பின்னடைவா?

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள் சிலர் போட்டியிட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்களா என்பதை தற்போது பார்ப்போம்.

2024 நாடாளுமன்ற தேர்தல்.. ராதிகா பின்னடைவு.. விஜய பிரபாகரன் முன்னிலை..!

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளிலும், தமிழக அளவில் திமுக கூட்டணி

கிரியா யோகம்: உடல் மற்றும் மனதை தூய்மை செய்யும் சக்தி வாய்ந்த யோகம்!

மனித வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி. இதை அடைய உதவும் ஒரு சக்தி வாய்ந்த யோகம் தான் கிரியா யோகம்.