கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்: எந்த படத்திற்கு இந்த மாஸ் ஸ்டில்?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள படத்தின் மாஸ் ஸ்டில் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ’சாணிக்காகிதம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு வெளியான இந்தப் படத்தின் ஸ்டில் மிகப்பெரிய அளவிலானது. இந்த நிலையில் சற்று முன் கீர்த்தி சுரேஷ் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் இந்த படத்தின் போஸ்டர் வெளியானதை அடுத்து இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, சுதா கொங்கரா ஆகியோர்களுடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சிஎஸ் இசையமைப்பில் யாமினி யாக்னாமூர்த்தி ஒளிப்பதிவில் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க நடிகை கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இமயமலை ரிஷிகேஷில் தொழிலதிபரை திருமணம் செய்த பாடகி!

பிரபல பாடகி இமயமலை ரிஷிகேஷ் பகுதியில் பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்: என்ன விசேஷம்?

இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

மஞ்சிமா மோகன் மீதான காதலை உறுதி செய்த கவுதம் கார்த்திக்: எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகள் இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு நட்சத்திர ஜோடியாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாகவும்

கமல்ஹாசனின் 'விக்ரம்' இத்தனை மொழிகளில் ரிலீஸா? அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரடொக்ஷன்

'வலிமை' தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: என்ன காரணம்?

அஜித் நடித்த 'வலிமை'  படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.