இந்த அடி அடிக்கிறாங்களே.. என்னடா இது கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

கீர்த்தி சுரேஷின் தலையில் ஒரு குழந்தை உட்கார்ந்து, தலையை தபேலாவாக மாற்றி அடிக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, 'பாவம் கீர்த்தி சுரேஷ்' என்று பலரும் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த 'ரகு தாத்தா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு 18 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது அவர் தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் திரைப்பட தகவல்களை அதில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு குழந்தையை தனது தோளில் தூக்கி வைத்துள்ளார். ஆனால், அந்த குழந்தை கீர்த்தி சுரேஷின் தலையை தபேலாவாக மாற்றி அடிக்கிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் கண்களையும் அந்த குழந்தை பதம் பார்க்கிறது.

இந்த வீடியோவில், ‘எனது தலையை தபேலாவாக மாற்றி அடித்தாலும், நான் அமைதியாகவே இருந்தேன்’ என கேப்ஷனாக கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கு ஏறக்குறைய 4 லட்சம் லைக் களும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.

More News

கமல்ஹாசன் AI படிக்க சென்றது இந்த படத்திற்காகவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஏஐ டெக்னாலஜி படிக்க சென்றதாக கூறப்படும் நிலையில்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியாளர்.. களைகட்டும் நிகழ்ச்சி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளது

'க்ரஷ்' வெப்தொடரில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீராங்கனை.. உடன் நடிப்பவர் யார் தெரியுமா?

ஹாலிவுட்டில்  தயாராக இருக்கும் 'க்ரஷ்' என்ற சர்வதேச வெப் தொடரில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருடன் பிரபல

கிரேசி மோகன் வசனத்தை பார்த்து எனக்கு தாழ்வு மனப்பாண்மை வந்தது...... விவரிக்கும் விசு

அடுத்தவர் மனதை புண்படுத்த தெரியாது, ஒரு வசனம் சொன்னால் அதை சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஜோக் அடிப்பார் அதுதான் கிரேசி மோகன். அவர் எழுத்தை பார்த்து எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்தது

மூட்டை மூட்டையாக காதல் கடிதம்... பெண்கள்தான் அவர் பின்னாடி போனாங்க... கமலா செல்வராஜ்

கமலா செல்வராஜ் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான மகப்பேறு மருத்துவர் ஆவார் . தமிழ் திரைப்பட நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளாவார்.