close
Choose your channels

ஜிகுஜிகு கிளாமர் உடையில் கீர்த்தி சுரேஷ்.. ஹாட் புகைப்படங்கள்..!

Sunday, February 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஜிகுஜிகு என கிளாமர் உடையில் தோற்றமளித்தது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களாக கிளாமரில் கலக்கி வருகிறார். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ’மாமன்னன்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் ஜெயம் ரவி உடன் ’சைரன்’ முக்கிய வேடத்தில் நடிக்கும் ’ரிவால்வர் ரீட்டா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தெலுங்கிலும் நானி ஜோடியாக ’தசரா’ சிரஞ்சீவி உடன் ’போலோ சங்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக அவர் அணிந்திருந்த கிளாமர் ஜிகு ஜிகு கிளாமர் மாடர்ன் உடை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த உடையுடன் கூடிய கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment