சமந்தாவின் தீவிர ரசிகையை அறிமுகம் செய்து வைத்த கீர்த்தி சுரேஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் சமந்தாவின் தீவிர ரசிகை ஒருவரை கீர்த்தி சுரேஷ் அறிமுகம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சிறுமியை சந்தித்த போது, அந்த சிறுமி தான் சமந்தாவின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். குழந்தைத்தனமாக அவர் கூறிய அந்த வீடியோவில் தான் சமந்தாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் இந்த வீடியோவை சமந்தாவுக்கு அனுப்பி உள்ள கீர்த்தி சுரேஷ் ’உங்களுடைய தீவிர ரசிகையை நேரில் ஒருமுறை சந்தியுங்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ‘நடிகையர் திலகம்’ மற்றும் ‘சீமராஜா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
She want to become @Samanthaprabhu2 cute little girl ❤️?? Thank you @KeerthyOfficial for this ?????? #samantha #samantharuthprabhu pic.twitter.com/jUhBnGEAwt
— Samantha (@Samaddict2804) February 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com