கீர்த்தி சுரேஷின் வேற லெவல் வொர்க் அவுட்: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் வேற லெவல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது.

ஏஎல் விஜய் இயக்கிய ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு அவர் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

மேலும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் மட்டும் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் புல் தரையில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். animal flow என்ற வகையான இந்த வொர்க் அவுட் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

More News

அஜித் படத்தின் மீது போலீசில் புகார் அளித்த இயக்குனர்: என்ன காரணம்?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு

ஒரே விழாவில் கமல்ஹாசன் அமீர்கான் அக்சயகுமார் மோகன்லால்: என்ன விசேஷம்?

 ராஜஸ்தானில் நேற்று நடந்த திருமண விழாவில் கமலஹாசன், அமீர்கான், கரன்ஜோகர், பிருத்திவிராஜ் சுகுமாரன், அக்ஷய்குமார், மோகன்லால் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்': ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட அனிருத்..!

'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரிலீஸ் ஆன மறுநாளே அடுத்த படத்திற்கு ஒப்பந்தம்: 'டாடா' இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

கவின், அபர்ணா தாஸ் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு அடுத்த படத்திற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டு உள்ளார். 

கமல்ஹாசன் சந்திப்பை ஒரே வரியில் கவிதையாய் கூறிய கவின்..!

உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றதை ஒரே வரியில் கவிதை வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.