தாய்லாந்து தீவில் நண்பர்களுடன் கீர்த்தி சுரேஷ்.. செம்ம வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபகாலமாக தமிழ் நடிகைகள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். நடிகை சம்யுக்தா ஹெக்டே மற்றும் பிரியா வாரியர் ஆகியோர் சமீபத்தில் தாய்லாந்து சென்ற நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நண்பர்களுடன் தாய்லாந்து சென்றுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தாய்லாந்தில் உள்ள Koh Samui என்ற தீவில் சுற்றுப்பயணம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
My love for #KohSamui என்ற கேப்ஷனுடன் கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ள வீடியோவுக்கு சுமார் மூன்று லட்சம் லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஜெயம் ரவியுடன் ’சைரன்’ மற்றும் ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ , ‘கன்னிவெடி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments