கீர்த்திசுரேஷின் 'S' செண்டிமெண்ட் அடுத்த ஆண்டும் தொடருமா?

  • IndiaGlitz, [Sunday,October 28 2018]

வரும் தீபாவளி அன்று வெளியாகும் 'சர்கார்' படம் இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த 7வது படம் ஆகும். இந்த ஆண்டு கீர்த்திசுரேஷ் நடித்த படங்கள் அனைத்தும் பவன்கல்யாண், சூரியா, சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால், விஜய் என அனைத்துமே பெரிய நடிகர்களுடன் நடித்த படங்கள். மேலும் இதற்கெல்லாம் உச்சம் வைத்தது போல் கீர்த்திக்கு பெருமை சேர்த்த இன்னொரு படம் 'நடிகையர் திலகம்'.

இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியான கீர்த்தி சுரேஷின் 7 படங்களில் 4 படங்கள் S என்ற எழுத்தில் தொடங்கும் படமாக அமைந்துள்ளது. 'சீமராஜா', 'சாமி 2', 'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்'. இந்த நான்கு படங்களும் ரிலீசுக்கு முன்னரும் பின்னரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதே கீர்த்திசுரேஷின் 'S' செண்டிமெண்ட் அடுத்த ஆண்டும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை: முரசொலி விளக்கம்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ஒரு கட்டுரை வெளிவந்தது.

அன்று ஒரு நாள் ஷில்பா விஜய்சேதூபதியுடன் தியாகராஜன் குமாரராஜா

தமிழ் சினிமாவில் 25 படங்கள் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி பெரும்பாலான படங்களில் வித்தியாசமான வேடங்கள் ஏற்று தனது அபார திறமையை நிரூபித்து வருகிறார்.

ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி! சிக்குகிறாரா முன்னணி நடிகர்?

தெலுங்கு திரையுலகிலும் தமிழ் திரையுலகிலும் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, மீடூ விவகாரத்திற்கு பின்னர் அதிக தைரியத்துடன் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து வருகிறார்.

நானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்: யாஷிகாவின் 'மீடூ' குற்றச்சாட்டு

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இசைத்துறை உள்பட பல துறைகளில் மீடூ பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி புகார் எதிரொலி: அர்ஜூன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

மீடூ குற்றச்சாட்டு குறித்த விவகாரம் கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சமீபத்தில் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன்