கீர்த்தி சுரேஷூக்கு ஐஸ்க்ரீம் கடைக்காரர் காட்டிய வித்தை: க்யூட் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,October 22 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷுக்கு ஐஸ்கிரீம் கடை காரர் காட்டிய வித்தை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயம் ரவியின் மகன் துபாயில் உள்ள ஒரு ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்க்ரீம் வாங்கிய போது அந்த கடைக்காரர் அவருக்கு வித்தை காட்டிய வீடியோ வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்து ஜெயம் ரவியின் மனைவி வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்தது.

இந்த நிலையில் அதேபோல் தற்போது கீர்த்தி சுரேஷுக்கும் ஐஸ்கிரீம் கடைக்காரர் வித்தை காட்டியுள்ளார். ஐஸ் கிரீமை அவருக்கு கொடுப்பது போல கொடுத்து அவரை தந்திரமாக ஏமாற்றும் ஐஸ்க்ரீம் கடைக்காரரின் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஐஸ்கிரீமை எடுக்க முடியாமல் படாத பாடுபடும் கீர்த்தி சுரேஷின் க்யூட் வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ’தசரா’, ’போலோ சங்கர்’, ’மாமன்னன்’, ’சைரன்’ ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி விஜய்யின் 67வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

More News

முதல் நாளில் இருந்து ஒரே ரொமான்ஸ்தான்: ஜனனியிடமும் வேலையை காட்டிய அசல் கோளாறு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் முழுநேர ரொமான்ஸ் மன்னன் என்று யாரையும் கூறமுடியாது. ஆனால் 6வது சீசனில் அசல் கோளாறு முதல் நாளிலிருந்தே தனது ரொமான்ஸை

'கேடி தி டெவில்” 'கேஜிஎஃப்', 'காந்தாரா'வை அடுத்து இன்னொரு பான் இந்தியா படம்!

 கடந்த சில வருடங்களாக கன்னட திரைப்படங்கள் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக 'கேஜிஎ'ப் மற்றும் 'காந்தாரா' ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது

சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய அஞ்சலி.. என்ன ஒரு பேட்டிங்...

 நடிகை அஞ்சலி சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்: நெட்டிசனுக்கு சின்மயி ஆவேச பதில்!

நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான், அது நம்ம ஊரு மக்களின் ரத்தத்திலேயே ஊறியது என்றும் வளர்ப்பும் அப்படி என்றும் சின்மயி தனது குழந்தை குறித்து கமெண்ட் செய்த ரசிகர் ஒருவருக்கு ஆவேசமாக

காலங்கள் மாறும் கனவெல்லாம் மாறும்: 'காபி வித் காதல்' யுவனின் மெலடி பாடல்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'காபி வித் காதல்' என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே