எதிர்பார்க்காத நேரத்துல தான் வாழ்க்கை புரட்டி போடும்: கவினின் 'ஆகாஷ்வாணி' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கவின் நடத்த ‘ஆகாஷ்வாணி’ என்ற தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் சற்று முன் இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த டிரைலரில் அனைத்து காட்சிகளுமே ஜாலியாக நகைச்சுவையாகவும் ரொமான்ஸ் ஆகவும் இருக்கிறது என்பதும் கடைசி சில காட்சிகள் மற்றும் சோகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த தொடர் முழுக்க முழுக்க கவினின் ஜாலியான ஒரு பகுதியைப் பார்க்கலாம் என்பது தெரியவருகிறது. ‘ஆகாஷ்வாணி’ ட்ரெய்லர் வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த தொடர் ‘ஆஹா’ ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
இந்தத் தொடரில் ஆகாஷ் என்ற கேரக்டரில் கவின், வாணி என்ற கேரக்டரில் நடித்துள்ள ரெமா மோனிகா நடித்துள்ளதால் ‘ஆகாஷ்வாணி’ என்ற டைட்டிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கவின், ரெபா மோனிகா, ஷரத் ரவி, தீபக் பரமேஷ். லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எனாக் என்பவர் இயக்கியுள்ளார். சாந்தகுமார் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு குணா பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.
Thanks for being there na @Dir_Lokesh ??
— Kavin (@Kavin_m_0431) February 7, 2022
Here is the trailer of #AkashVaani ✨ https://t.co/oO2ES5zHvK pic.twitter.com/PITOyjzXsM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com