கவின் அடுத்த படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?

  • IndiaGlitz, [Wednesday,January 19 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் நடித்த ’லிப்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் கசிந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’மனம் கொத்தி பறவை’, ஜீவா நடித்த ’ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே நடிகர் கவின், சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் விஜய் நடித்த ’பீஸ்ட்’ ஆகிய படங்களில் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

More News

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை ஒரு மாதத்திற்கு முன்பே கணித்தாரா செல்வராகவன்?

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நேற்று முன்தினம் இரவு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

9 ஆண்டுகளுக்கு பின் கரு பழனியப்பன் இயக்கும் திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகர் என வலம் வந்து கொண்டிருக்கும் கரு பழனியப்பன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

நடிகை தமன்னாவிற்கு இவ்ளோ திறமையா? ரசிகர்களே வியக்கும் வீடியோ!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழிகளில் முன்னணி நடிகை இருவரும்

சேலையில் புதுமை காட்டும் இளம்நடிகை… கவனம் ஈர்த்த புகைப்படம்!

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் அறியப்படும் நடிகையாக

கொரோனாவில் கொடிக்கட்டி பறக்கும் உலகப் பணக்காரர்கள்… என்ன காரணம்?

கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் வறுமை, சுகாதாரச் சீர்கேடு,