உன்னை மாதிரி கால் மட்டும் இருந்திருந்தா நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்: கவினின் 'பிளடி பெக்கர்' டீசர்.!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

கவின் நடித்த 'பிளடி பெக்கர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக, இந்த படத்தின் புரமோஷன் பணிகளை பட குழுவினர் துவக்கியுள்ளனர். தற்போது, முதல் கட்டமாக டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் கவின், பிச்சைக்காரன் வேடத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ஆட்டோ டிரைவரிடம் பிச்சை கேட்கிறார்.

அப்போது அந்த ஆட்டோ டிரைவர், நானே காலையிலிருந்து சவாரி இல்லாமல் செம கடுப்பில் இருக்கிறேன் என்று கூற, உன்னை மாதிரி கால் மட்டும் எனக்கு இருந்திருந்தால், நானும் ஆட்டோ ஓட்டிருப்பேன் என்று கவின் கூறுகிறார். இதை பார்த்து இறக்கப்பட்ட அந்த ஆட்டோ டிரைவர் பிச்சை போடுகிறார்.

அப்போது, அந்த பக்கமாக ஒரு ஊர்வலம் கொட்டு சத்தத்தோடு வருகிறது. அந்த கொட்டு சத்தத்தை கேட்டவுடன், கவின் எழுந்து ஆடத் தொடங்கினான். இதையும் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த டீசர் வீடியோ முடிவுக்கு வருகிறது.

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ் ராஜ், சுனில் சுகதா, டி எம் கார்த்திக், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலரா நடித்து வருகின்றனர். ஜென் மார்ட்டின் இசையில், சுஜித் சரங் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பில், இந்த உருவாகி வரும் படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வடிவேலு, நயன்தாரவை அடுத்து தெலுங்கு ஹீரோ தான்.. சுந்தர் சியின் அதிரடி திட்டம்..!

'அரண்மனை 4' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிசியாகி உள்ள சுந்தரி சி அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி பிலிம்.. நெட்பிளிக்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

நடிகை நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி படம் விரைவில் வெளியாக இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் நாளே ரவீந்தருக்கு பிரச்சனை.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட ரஞ்சித்- அருண்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே போட்டியாளர் ரவீந்தருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனிதநேயத்துடன் ரஞ்சித் மற்றும் அருண் ஆகிய

நீங்க போறது நல்லது கிடையாது: சுனிதா செய்த நோஸ்கட் .. ஜாக்குலின் கண்ணீர்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்றைய முதல் புரமோ வெளியாகி உள்ள

2025 புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும் - ஜோதிடர் பாலகிருஷ்ணா ரெட்டியின் கணிப்பு.!

பிரபல ஜோதிடர் A.R. Balakrishna Reddy அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், 2025 ஆம் ஆண்டின் ஜோதிட பலன்களை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.