கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்'.. முக்கிய அப்டேட் கொடுத்த நெல்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவின் நடிப்பில் உருவாகி வரும் ‘பிளடி பெக்கர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளி ரிலீஸ் அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் நெல்சன் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் கவின் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
கவின் நடிப்பில் நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிளடி பெக்கர்’ என்ற திரைப்படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் புரமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ‘பிளடி பெக்கர்’ படத்தின் சிங்கிள் பாடல் செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் நெல்சன் சற்று முன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள நிலையில் அவர் கம்போஸ் செய்த சிங்கிள் பாடல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#NaanYaar 🤍😊 first single glimpse from #BloodyBeggar
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 11, 2024
Promotional Music Video Releasing
on 13th Sep, Friday at 6 PM🎶#BloodyBeggarFromDiwali 💥 @FilamentPicture @Kavin_m_0431 @afilmbysb @sujithsarang @JenMartinmusic @Nirmalcuts @ManimozhianRam2 @sv_sandhosh @jShakthiPradeep… pic.twitter.com/w5RTeBXudo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments