கவின் நடித்த 'ஆகாஷ்வாணி': அசத்தலான டீசர்!

  • IndiaGlitz, [Wednesday,February 02 2022]

கவின்  நடித்த ’லிப்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் கவின் கடந்த சில மாதங்களாக ’ஆகாஷ்வாணி’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது

இந்த நிலையில் ’ஆகாஷ்வாணி’ திரைப்படம்  ‘ஆஹா’ ஓடிடியில் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. இந்த டீசரில் ஆகாஷ் என்ற கேரக்டரில் நடித்துள்ள கவின், வாணி என்ற கேரக்டரில் நடித்துள்ள ரெபா மோனிகாவை காதலிப்பதும் அதன்பின் ஏற்படும் பிரச்சினைதான் கதை என்பதும் இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது

கவின், ரெபா மோனிகா, ஷரத் ரவி,  தீபக் பரமேஷ். லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எனாக் என்பவர் இயக்கியுள்ளார். சாந்தகுமார் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு குணா பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.

More News

நடிகர் சிம்புவுக்கு சிறப்பு வாய்ந்த பிறந்த நாள் பரிசளிக்கும் துபாய் அரசு!

நடிகர் சிம்பு நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் இன்று முதலே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிம்பு நடித்துவரும் 'பத்து தல' மற்றும் 'வெந்து

வரிசைகட்டி ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள்: ஒரு பார்வை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவரா பிக்பாஸ் வின்னர்?  விமர்சனத்துக்கு நெற்றியடி பதில்கொடுத்த தேஜஸ்வி!

பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தொலைக்காட்சி

எதிர்பார்த்த தேதியில் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கடந்த பொங்கல் தினமே இந்த படம் ரிலீசாக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 

ஷாலினி அஜித் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பி.ஆர்.ஓ!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் குறித்த முக்கிய தகவலை அஜீத்தின் பிஆர்ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.