சித்தார்த் என்ன நடிகர்களின் பிரதிநிதியா? கஸ்தூரி ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய்நாத் குறித்து நடிகர் சித்தார்த் கடுமையான வார்த்தைகளை கொண்டு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவருக்கு பாஜகவினர்களிடமிருந்து மிரட்டல் வந்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் சூழ்நிலையில் சித்தார்த் வாயை திறக்கவில்லை என்று நெட்டிசன்கள் பதிவு செய்து சித்தார்த்தை வம்புக்கிழுத்து வருகின்றனர். மேலும் அவரை கூத்தாடி என்றும் ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இதற்கு கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘
எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். சித்தார்த் தொழிலை பற்றி விமர்சனம் செய்ய நீங்கள் யார்? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா? பாஜக ஆதரவு நடிகர்கள் இதனை ஏற்று கொள்வார்களா? என்று கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் சித்தார்த்தின் விமர்சனமும் தவறுதான். அவருடைய எதிர்மறை பதிவு அவருக்கே தற்போது திரும்புகிறது. ஆனாலும் அவரை விமர்சனம் செய்பவர்கள் அவருடைய தொழிலை விமர்சனம் செய்வதைத்தான் நான் கண்டிக்கின்றேன்’ என்றும் பதிவு செய்து கஸ்தூரி பதிவு செய்துள்ளார்
மேலும் ’சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சித்தார்த்தின் நடிகர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. ரஜினி, கங்கனா, குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி, அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு? என்றும் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். Why are you demeaning @Actor_Siddharth profession here? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா ?
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
Do BJP's army of actors agree with this attack? @BJP4India https://t.co/ajFqG5Ckb0
சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சித்தார்த்தின் நடிகர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. ரஜினி கங்கனா,குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு?
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். Why are you demeaning @Actor_Siddharth profession here? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா ?
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
Do BJP's army of actors agree with this attack? @BJP4India https://t.co/ajFqG5Ckb0
சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
I agree Siddharth's tweets
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
are crass. Perhaps Siddharth's vitriolic attacks make him fair game for return hate, ' da' and 'dei". But his job as an actor has nothing to do with it. Actor na koothaadiyaa? Appo youtubela pesi pozhaikkaravanga vaayadi. correctthane.
சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
I agree Siddharth's tweets
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
are crass. Perhaps Siddharth's vitriolic attacks make him fair game for return hate, ' da' and 'dei". But his job as an actor has nothing to do with it. Why shud all actors get abused?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout