காமிராவுக்கு முன்னாடி நான், பின்னாடி கவின் - லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின்னரும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் தனது கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் கஸ்தூரி என்பது தெரிந்ததே. பிக்பாஸ் வரலாற்றில் சீக்ரெட் அறை வசதியை வேண்டாம் என மறுத்தவரும் கஸ்தூரிதான்.

இந்த நிலையில் இன்று டுவிட்டரில் ஒருவர் கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தபோது 'லவ் பர்ட்ஸ்' பாட்டை அடிக்கடி பாடுவார். இதுகுறித்து ஒரு டுவிட்டர் பயனாளி ஒருவர் கிண்டலடித்ததோடு, கஸ்தூரியை 'காக்கா' என்றும் கலாயத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி, 'அந்த பாட்டை பாடினதே கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் தான். கேமிராவுக்கு முன்னாடி பாட்டு என்னுது, பின்னாடி விளையாட்டு அவங்ளுது' என்று கூறினார்.

மேலும் தன்னை 'காக்கா' என கூறிய ரசிகருக்கு, 'நான் காக்கான்னு சொல்றவங்க யாருன்னு பார்த்தா, அடா, ஆல் நோபல் பரிசு வாங்குனவங்க, ஹாலிவுட் ஹீரோக்கள், உழைப்பாளிகள், உத்தர்கள் என கலாயத்துள்ளார்'. கஸ்தூரியின் இந்த டுவீட் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

More News

சாக்சி, வனிதா, ஷெரினுக்கு மதுமிதா வைத்த கேள்விகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா கலந்து கொண்டிருந்தபோது அவர் கூறிய 'தமிழ்ப்பொண்ணு' என்ற வார்த்தை தான் பலரை கடுப்பாக்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த வெளிமாநில போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி

பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் இன்னொரு பிரபலம்!

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே சாக்சி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக்ச் என்று குட்டையை கிளபிய நிலையில் தற்போது

என்னை 8 பேர் சேர்ந்து 'கேங் ராக்கிங்' செய்தார்கள்: மதுமிதா பேட்டி

பிக்பாஸ் விதிமுறைகளை மீறியதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ரொம்ப ஆட்றாங்க, என்னால சும்மா இருக்க முடியாது: வனிதா ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேசன் படலம் நடக்கும் என்பது தெரிந்ததே. கடந்த மூன்று வாரங்களாக நாமினேஷனில் இருந்து தப்பி வந்த வனிதாவை, இந்த வாரம் 'வி ஆர் பாய்ஸ்' வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்த்ததே

திருமணமான 5வது நாளில் விபத்தில் பலியான புதுப்பெண்; பிணத்தை கட்டிபிடித்து கதறிய கணவன்!

வேலூர் மாவட்டத்தில் திருமணமான ஐந்தாவது நாளே விபத்தில் பலியான மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவன் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது