ரஜினி ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக 'மீடூ' விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து ஆபாச பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் பதிவு செய்து பிரபலங்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை கஸ்தூரி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் "#MeToo எனக்கு கஸ்தூரி ஹோட்டல் ரூம்க்கு கூப்பிட்டு தவறாக என்னை தொட்டால் 1laksh தரேன்னு சொன்ன 1hour கு நான் முடியாது னு சொல்லிட்டேன்" என்று கூறியுள்ளார்.
இந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, 'அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. ??அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ' என்று கூறியுள்ளார்.
அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. ??அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ
— Kasturi Shankar (@KasthuriShankar) October 16, 2018
ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ ! ?? pic.twitter.com/eEewaIxmu7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com