வேண்டும் என்றேதான் செய்தேன்: கார்த்தி செல்பி பிரச்சனை குறித்து கஸ்தூரி 

  • IndiaGlitz, [Monday,March 04 2019]

பழம்பெரும் நடிகர் சிவகுமார் சமீபத்தில் செல்பி எடுத்த ஒருவரின் செல்போனை தட்டிவிட்டது குறித்து விளக்கம் அளித்த நடிகர் கார்த்தி, 'செல்பி எடுக்கும்போது சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்டு எடுக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட பலருக்கு இல்லை என்று ஆதங்கமாக கூறினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 'ஜூலை காற்றில்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கஸ்தூரி, கார்த்தியை அழைத்து கார்த்தியின் சம்மதம் கேட்காமலேயே செல்பி எடுத்தார். இதுகுறித்து மேடையிலேயே கார்த்தி தனது அதிருப்தியை தெரிவித்தார்.

இதுகுறித்த வீடியோ இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற எமோஷனல் நபர்கள் கண்டிப்பாக ஜூலை காற்றில் படத்தை என்ஜாய் பண்ணுவீங்க' என்று கூறினார்.
 

More News

பிரபுதேவா மகன்களின் பாரதி முழக்கங்கள்

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல்திறமைகள் கொண்ட பிரபுதேவா தற்போது ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிசியாக உள்ளார்.

ஓவியாவை கைது செய்ய வேண்டும்: மகளிர் அமைப்பு புகார்

கடந்த வெள்ளியன்று வெளியான '90ml' திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையே சீரழித்துவிட்டதாக

அஜித் இன்னும் நடிக்கின்றாரா? பிரபல நடிகையின் கேள்வியால் பரபரப்பு

அரவிந்த்சாமியுடன் 'என் சுவாச காற்றே', விஜய்யுடன் 'நெஞ்சினிலே', விஜயகாந்துடன் 'நரசிம்மா போன்ற தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை இஷா கோபிகர்

ஆண்களை தாக்காத பெண் இயக்குனரின் படம்: சிம்பு பாராட்டு!

பெண் இயக்குனர் அனிதா உதூப் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படமான 90ml திரைப்படத்திற்கு கல்வையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் தற்போது இந்திய சினிமாவில் அதிகமாக உருவாகி வருகிறது.