கார்த்தியின் 'காஷ்மோரா' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Tuesday,June 21 2016]

கார்த்தி நடித்து வந்த 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பமாகிவிட்டதையும் சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான செட்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கார்த்தியின் ரசிகர்களுக்கு இந்த படம் தீபாவளி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா முதல் முறையாக ஜோடியாக நடிக்கின்றனர். 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More News

விக்னேஷ் சிவன் பிரிவு குறித்து உறுதி செய்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் 'நானும் ரெளடிதான்' இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில மாதங்களாக காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில்...

ரஜினி சென்னை திரும்பும் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கடந்த வாரம் ஒரு வதந்தி கிளம்பியது என்பதையும் அந்த வதந்திக்கு ரஜினியின் குடும்பத்தினர்...

3 நாட்கள் தொடர்ந்து வெளியாகும் செல்வராகவன் பட ஃபர்ஸ்ட்லுக்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பேய்ப்படங்கள் வந்த நிலையில் தற்போது பேய்ப்படங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது...

பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா விஜய்?

ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாள் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சென்னை களைகட்டிவிடும்...

பவன்கல்யாண்-எஸ்.ஜே.சூர்யா படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாகவும்...