விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்தின் கடைசிகட்ட வசூல் நிலை என்ன?

  • IndiaGlitz, [Monday,October 16 2017]

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்தின் கடைசிகட்ட வசூல் நிலை என்ன?இந்த நிலையில் கருப்பன் திரைப்படம் சென்னையில் கடந்த செப்.29 முதல் நேற்று வரை ரூ.2,36,81,655 வசூல் செய்துள்ளது. கடந்த வாரயிறுதி நாட்களில் இந்த படம் 16 திரையரங்குகளில் 160 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.20,77,833வசூல் செய்துள்ளது.

மேலும் இந்த படம் தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் ரூ19 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.2.4 கோடியும், செங்கல்பட்டில் ரூ.4.65 கோடியும், கோவையில் ரூ.3.8 கோடியும் வசூல் செய்துள்ளது.