ஜெயலலிதா நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி?

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நேற்று முன் தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த நினைவிடத்தில் இன்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைந்தபோது திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவரது சார்பிலும் திமுக சார்பிலும் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கருணாநிதி இன்று மாலை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

திரையுலகினர்களுக்கு ஒரு நற்செய்தி. தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்பட்டது

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முன்போ அல்லது வெளியான சில மணி நேரங்களிலோ...

சென்னை 600028 II' ரசிகர்களுக்கு கிடைத்த 4 நிமிட விருந்து

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள 'சென்னை 600028 II' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

இன்று முதல் 'மாவீரன் கிட்டு'வுக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், ஸ்ரீதிவ்யா நடித்த 'மாவீரன் கிட்டு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது...

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைவாரா பிரபல நடிகை?

இளையதளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' ஆகிய இரண்டு வெற்றிப் படங்களிலும் நாயகியாக நடித்த காஜல் அகர்வால்...

ஜெயலலிதாவுக்கு இசைஞானியின் இசையஞ்சலி

தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே...