அன்னை தமிழ்நாட்டில் அனைவருக்கும் ரஜினி சொந்தம். கூறியது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,July 23 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை நேற்றைய முதல் நாளில் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார்கள் என்பதை பார்த்தோம். கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகமே நேற்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு 'கபாலி'யை பார்க்க திரையரங்குகளுக்கு சென்றுவிட்டது.
சிவகார்த்திகேயன், அனிருத், சித்தார்த், விக்னேஷ் சிவன், ஜெயராம் உள்பட பல நடிகர்கள் நேற்று ரசிகர்களோடு ரசிகர்களாக நேற்று 'கபாலி' படத்தை பார்த்து ரசித்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு எதிரான விமர்சனத்தை ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்த பிரபல காமெடி நடிகர் கருணாகரன், 'இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ளார்.
'தலைவா நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கின்றோம். ஒருசிலர் எதிர்மறை விமர்சனங்களை தந்தாலும் எங்களை மாற்ற முடியாது. எங்களுக்கு வழிகாட்டும் ஒரே நடிகர் நீங்கள்தான். அன்னை தமிழ் நாட்டில் அனைவருக்கும் நீங்கள் சொந்தம்' என்று தனது சமூக வலைத்தளத்தில் கருணாகரன் பதிவு செய்துள்ளார்.

More News

'இருமுகன்' ஆடியோ விழாவில் 3 மாநில பிரபலங்கள்

விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி என வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

மணிரத்னம் படத்தின் இந்தி ரீமேக்கில் தனுஷ்?

பிரபல இயக்குன மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1988ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் 'அக்னி நட்சத்திரம்'.

மகிழ்ச்சி. கபாலியின் முதல் நாள் சாதனை வசூல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியாகி வசூலில் பலவித சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

வெங்கட்பிரபுவு-எம்.ராஜேஷ் இணையும் படத்தின் ஹீரோ யார்?

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது 'சென்னை 600028' படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளார். இந்நிலையில் அவர் சிம்பு நடிப்பில் 'பில்லா 3' படத்தை இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்ததும், அதற்கு சிம்பு அதே சமூக வலைத்தளத்தில் ஓகே சொன்னதும் தெரிந்ததே.

கபாலி: சூப்பர்ஸ்டார் வேலிகளைக் கடந்த ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் என்ற ஒரு வார்த்தை போதும். அந்த வசீகரம், திரை ஆளுமை, மிடுக்கு, ஸ்டைல், ரசிகர்களால் கடவுளுக்கு இணையாக போற்றப்படும் நிலை ஆகியவை இந்த பூமியை அதிரவைக்கும். ஆனாலும் ரஜினிகாந்த் என்பது இவை மட்டும்தானா? அவரால் நன்றாக நடிக்கவே முடியாதா? நட்சத்திர அந்தஸ்தை வைத்து ரசிகர்களுக்கு வேடிக்கை காட்டப் பயன்படும் பொம்மையா? இல்லவே