அதிமுக வேட்பாளர் பட்டியலில் இரண்டு கோலிவுட் நடிகர்கள்

  • IndiaGlitz, [Monday,April 04 2016]

பிரபல காமெடி நடிகரும் நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான கருணாஸ் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. நடிகர் கருணாஸ் அதிமுக வேட்பாளராக திருவாடனை தொகுதியில் போட்டியிடுகிறார்.


அதேபோல் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான சரத்குமார், மீண்டும் அதிமுக கூட்டணியில் சமீபத்தில் இணைந்தார். அவர் இந்த தேர்தலில் அதிமுக சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம்...

'கணிதன்' தெலுங்கு ரீமேக்கில் பிரபல ஹீரோ

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அதர்வா, கேதரின் தெரசா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கணிதன்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...

ப்ளஸ் 2 தேர்வில் அட்லி பாஸ் ஆவாரா?

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன் தினம் நிறைவடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.....

'தெறி' படத்தின் சென்சார் தகவல்கள்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' படம் சமீபத்தில் சென்சார் செய்வதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது...

தமிழின் முதல் 'ஸ்டார் வார்ஸ்' டைப் படத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மிருதன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழின்...