'இறைவி'யின் முக்கிய தகவல் இதுதான்

  • IndiaGlitz, [Thursday,May 19 2016]
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'இறைவி' திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகவுள்ளதாக வந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'மேக்கிங் ஆப் 'இறைவி' என்ற வீடியோ சீரியல் ஒன்று வரும் 22ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளதாம். இந்த படம் எடுக்கப்பட்ட விதம் குறித்த வீடியோக்கள் இதில் இடம் பெறுகிறது. இதுகுறித்த ஒரு புரமோ வீடியோ ஒன்றும் இன்று வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் 14 வினாடிகள் அடங்கியுள்ள இந்த வீடியோவில் பல சுவாரஸ்யமான காட்சிகள் அடங்கியுள்ளது.
'இறைவி' படம் வெளிவருவதற்கு முன்னரே இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவருவதால் கார்த்திக் சுப்புராஜ் ஒரு புதுமையான இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவருடைய இந்த புதிய முயற்சியால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சூர்யாவின் 'S3' படத்தில் கார்த்தி?

சமீபத்தில் வெளியான '24' படத்தின் வெற்றி சூர்யா தரப்பை மகிழ்ச்சி...

தனுஷ் படத்தின் வில்லனாகும் பிரபல இயக்குனர்

தனுஷ் நடித்து முடித்துள்ள 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்...

இன்று மாலை 6 மணிக்கு 'இறைவி'யின் முக்கிய அறிவிப்பு

பீட்சா, ஜிகர்தண்டா என்ற இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படமான 'இறைவி'...

10 வருட இடைவெளி ஏன்? கமாலினி முகர்ஜி விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசனுடன் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நடித்த நடிகை கமாலினி...

சொன்னதை செய்தார் விஷால். ஒரு ஆச்சரிய தகவல்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் இந்த காலத்தில் விஷால்...