உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்தே அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதிலும் இருந்து வந்தது. குறிப்பாக 4வது பேட்ஸ்மேனாக களமிறங்குபவர் யார்? என்ற கேள்வி பலருடைய மனதில் எழுந்தது

இந்த நிலையில் சற்றுமுன் உலககோப்பையில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள் பெயர் பின்வருமாறு:

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஷ்வகுமார், முகமது ஷமி, பும்ரா

More News

கமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  கடந்த சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது வாக்குறுதிகளை அளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் அவ்வபோது இணையும் பிரபலங்கள் குறித்த செய்தியை பார்த்து வருகிறோம்

துலாபார நிகழ்ச்சியின்போது மண்டை உடைந்தது: காங்கிரஸ் வேட்பாளர் காயம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிதரூர் துலாபார நிகழ்ச்சியின்போது காயமடைந்தார்.

ஒரே ஒரு வார்த்தை: பலாத்காரம் செய்ய வந்த வாலிபரை தலைதெறிக்க ஓடவிட்ட பெண்!

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த வாலிபர் ஒருவரை ஒரே ஒரு வார்த்தை கூறி தலை தெறிக்க ஓட வைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஒருதலைக்காதல்; ஐடி இளம்பெண்ணை கத்தியால் குத்திய சென்னை வாலிபர் கைது!

சென்னையில் இளம் பெண்ணை, 15 இடங்களில் கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை வருகின்றனர்.