'கார்த்திகை தீபம்' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. இவருக்கு பதில் இவர் யார்?

  • IndiaGlitz, [Tuesday,August 13 2024]

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' என்ற சீரியலில் நடித்து வந்த முக்கிய நடிகை திடீரென விலகி விட்டதை அடுத்து அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'ஆபீஸ்' ' செம்பருத்தி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் ’கார்த்திகை தீபம்’ என்ற சீரியல் ஜீ தமிழ் சேனலில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்களிலும் நல்ல இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி ஞாயிறு கூட இடைவெளி இன்றி தினமும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த தொடரில் அருண் மனைவி ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை திடீரென இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அவரது கேரக்டரில் தற்போது நடிகை சாந்தினி கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த நடிகை ஒரு முறை மாற்றப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

வேற லெவல் பரிணாமத்தில் சூரியின் நடிப்பு.. 'கொட்டுக்காளி' டிரைலர்..!

சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகிய 'கொட்டுக்காளி'  என்ற திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில்

விஜய்சேதுபதிக்கு ஒரு 'மகாராஜா'..நயன்தாராவுக்கு ஒரு 'மகாராணி'.. நிதிலன் அடுத்த சம்பவம்..!

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான 'மகாராஜா' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து

ராம பக்தியில் மூழ்கிய நடிகை சுகன்யா!

பிரபல நடிகை சுகன்யா, தனது ஆழ்ந்த ராம பக்தியைப் பகிர்ந்து கொண்டு, தனது வாழ்க்கையில் ராமர் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த அதிரடி  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட்  ஹஸ்பண்ட்' சீரிஸின்,

'தங்கலான்' திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்